நூல்கள்›நற்றிணை

நற்றிணை

Natrinai

பல புலவர்கள்

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 400 அகப்பாடல்களின் தொகுப்பு.

400 பாடல்கள்

1531'மலை உறை குறவன் காதல் மட மகள்,பரணர்1532புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டுபாலை பாடிய பெருங் கடுங்கோ1533முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,உலோச்சனார்1534'தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தைமள்ளனார்1535அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,இளநாகனார்1536'துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி,ஐயூர் முடவனார்1537கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைஆசிரியர் அறியப்படவில்லை1538விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி,நொச்சி நியமங் கிழார்1539மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்நொச்சி நியமங்கிழார்1540அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்மிளைகிழான்1541யார்க்கு நொந்து உரைக்கோ யானே - ஊர் கடல்கோட்டியூர் நல்லந்தையார்1542பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,குடவாயிற் கீரத்தனார்1543அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி,கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்1544'இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்கருவூர்க் கோசனார்1545குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி,மதுரைச் சுள்ளம் போதனார்1546துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,மதுரை மருதன் இளநாகனார்1547இசை பட வாழ்பவர் செல்வம் போலக்கபிலர்1548ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;காவிதிக் கீரங்கண்ணனார்1549கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்தாயங்கண்ணனார்1550சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,குண்டுகட்பாலியாதனார்1551மணி கண்டன்ன மா நிறக் கருவிளைஇடைக்காடனார்1552கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினைகபிலர்1553இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின்உலோச்சனார்1554அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,பாலை பாடிய பெருங்கடுங்கோ1555முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்கபிலர்1556மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;கணி புன்குன்றனார்1557அறிந்தோர் 'அறன் இலர்' என்றலின், சிறந்ததேவனார்1558என் எனப்படுமோ - தோழி! - மின்னு வசிபுமுடத்திருமாறனார்1559'சேறும், சேறும்' என்றலின், பல புலந்து,ஆசிரியர் அறியப்படவில்லை1560முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை,ஆலங்குடி வங்கனார்1561மை அற விளங்கிய மணி நிற விசும்பில்இளநாகனார்1562சிறு கண் யானைப் பெருங் கை ஈர் - இனம்முதுவெங்கண்ணனார்1563கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்றுஅஞ்சில் ஆந்தையார்1564சான்றோர் வருந்திய வருத்தமும் நுமதுஆசிரியர் அறியப்படவில்லை1565உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்,ஆசிரியர் அறியப்படவில்லை1566நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்நம்பி குட்டுவன்1567நனி மிகப் பசந்து, தோளும் சாஅய்,காரிக்கண்ணனார்1568வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்கந்தரத்தனார்1569ஞான்ற ஞாயிறு குடமலை மறைய,குன்றியனார்1570ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனேநப்பாலத்தனார்1571உள்ளார்கொல்லோ - தோழி! - கொடுஞ் சிறைப்மதுரைப் பெருமருதனார்1572இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்1573தேம் படு சிலம்பில் தௌ அறல் தழீஇயகாமக்கணிப் பசலையார்1574விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்,கூற்றங்குமரனார்1575நகையாகின்றே - தோழி! - 'தகையஅல்லங்கீரனார்1576இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;காப்பியஞ் சேந்தனார்1577தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்பரணர்1578'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,காசிபன் கீரனார்1579இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னைஉலோச்சனார்1580நகுகம் வாராய் - பாண! - பகுவாய்துரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
12345678
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்