நூல்கள்›நற்றிணை

நற்றிணை

Natrinai

பல புலவர்கள்

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 400 அகப்பாடல்களின் தொகுப்பு.

400 பாடல்கள்

1581நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்,மதுரைப் பெருமருதிள நாகனார்1582'உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி,அம்மெய்யன் நாகனார்1583புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும்,கபிலர்1584வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும்,உலோச்சனார்1585கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;ஆலம்பேரி சாத்தனார்1586நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி,பாலை பாடிய பெருங்கடுங்கோ1587விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ,வண்ணக்கன் சோருமருங்குமரனார்1588பல் பூங் கானல் பகற்குறி மரீஇநக்கீரர்1589யாங்குச் செய்வாம்கொல் - தோழி! - பொன் வீகொற்றங் கொற்றனார்1590கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமைபரணர்1591அருளிலர்வாழி - தோழி! - மின்னு வசிபுசேந்தன் பூதனார்1592தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்,பெருந்தலைச் சாத்தனார்1593பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்இளவெயினனார்1594பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு,ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்1595இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்பரணர்1596கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்தகச்சிப்பேட்டு இளந்தச்சனார்1597'நொச்சி மா அரும்பு அன்ன கண்ணகபிலர்1598சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,வெறி பாடிய காமக்கண்ணியார்1599குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப்எயினந்தை மகன் இளங்கீரனார்1600தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத்பரணர்1601இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவிஆசிரியர் அறியப்படவில்லை1602கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்,முக்கல் ஆசான் நல்வெள்ளையார்1603இஃது எவன்கொல்லோ - தோழி! - மெய் பரந்துமதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்1604நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ,காவன் முல்லைப் பூதனார்1605செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக்அம்மூவனார்1606'கோடு துவையா, கோள் வாய் நாயொடுதொல் கபிலர்1607கொடியை; வாழி - தும்பி! - இந் நோய்தும்பி சேர் கீரனார்1608படு காழ் நாறிய பராஅரைப் புன்னை,உலோச்சனார்1609வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத்கயமனார்1610'கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின்பரணர்1611மாசு இல் மரத்த பலி உண் காக்கைகழார்க் கீரன் எயிற்றியார்1612தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,நல்லூர்ச் சிறு மேதாவியார்1613ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்றமதுரை மருதன் இளநாகனார்1614'புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்தேய்புரிப் பழங்கயிற்றினார்1615அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்1616'ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன,துறைக்குறுமாவிற் பாலங் கொற்றனார்1617'விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி,உலோச்சனார்1618அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டுகுளம்பனார்1619அம்ம வாழி, தோழி! - காதலர்,மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்1620வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்மதுரை மருதன் இளநாகனார்1621நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்கபிலர்1622நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்தநல்வேட்டனார்1623மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி,கயமனார்1624தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு,புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்1625முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்,அவ்வையார்1626என் ஆவதுகொல்? தோழி!- மன்னர்குதிரைத் தறியனார்1627பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப,மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்1628வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி,விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்1629உரு கெழு யானை உடை கோடு அன்ன,வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்1630சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர்பரணர்
12345678
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்