நூல்கள்›நற்றிணை›பாடல் 1595

பாடல் 1595

பரணர்

இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்

அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை

வீளை அம்பின் வில்லோர் பெருமகன்,

பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும்

பாரத்து அன்ன - ஆர மார்பின் . . . .

சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன

மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக்

கலி மயில் கலாவத்து அன்ன, இவள்

ஒலி மென் கூந்தல் நம் வயினானே.

குறிஞ்சி

← பாடல் 1594பாடல் 1596 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்