தமிழ் இலக்கியம்Tamil Literature

தேடல்

பொருள் தேடல் — Search by meaning

சொல் தேடல் — Keyword search

"sea" — 50 results

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

இல்வாழ்க்கை · குறள் 8காண்க →

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

இல்வாழ்க்கை · குறள் 10காண்க →

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.

வாழ்க்கைத் துணைநலம் · குறள் 13காண்க →

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.

வாழ்க்கைத் துணைநலம் · குறள் 17காண்க →

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.

புதல்வரைப் பெறுதல் · குறள் 67காண்க →

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

அன்புடைமை · குறள் 80காண்க →

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது.

செய்ந்நன்றி அறிதல் · குறள் 103காண்க →

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்

பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

பிறனில் விழையாமை · குறள் 149காண்க →

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்காயும் கேடீன் பது.

அழுக்காறாமை · குறள் 165காண்க →

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.

ஒப்புரவறிதல் · குறள் 217காண்க →

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.

ஈகை · குறள் 227காண்க →

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.

அருளுடைமை · குறள் 248காண்க →

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்

செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

கொல்லாமை · குறள் 330காண்க →

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்.

அவாவறுத்தல் · குறள் 364காண்க →

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு.

காலமறிதல் · குறள் 482காண்க →

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.

இடனறிதல் · குறள் 496காண்க →

நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு.

தெரிந்துவினையாடல் · குறள் 520காண்க →

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும்.

செங்கோன்மை · குறள் 548காண்க →

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறும் நாடு கெடும்.

கொடுங்கோன்மை · குறள் 553காண்க →

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.

கொடுங்கோன்மை · குறள் 559காண்க →

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை

ஐயப்பாடு இல்லதே ஒற்று.

ஒற்றாடல் · குறள் 587காண்க →

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்

திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

அமைச்சு · குறள் 635காண்க →

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

வினைத்திட்பம் · குறள் 662காண்க →

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக் கணி.

குறிப்பறிதல் · குறள் 701காண்க →

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்.

படைமாட்சி · குறள் 763காண்க →

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்.

படைச்செருக்கு · குறள் 774காண்க →

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

படைச்செருக்கு · குறள் 779காண்க →

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

படைச்செருக்கு · குறள் 789காண்க →

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்

பேதைமை · குறள் 833காண்க →

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பாரிக்கும் நோய்.

இகல் · குறள் 851காண்க →

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்

தாவில் விளக்கம் தரும்.

இகல் · குறள் 853காண்க →

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்

பல்லார் பகைகொள் பவன்.

பகைத்திறந்தெரிதல் · குறள் 873காண்க →

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயின்.

உட்பகை · குறள் 881காண்க →

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாங் கேடு.

உட்பகை · குறள் 889காண்க →

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப

மாய மகளிர் முயக்கு.

வரைவின்மகளிர் · குறள் 918காண்க →

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

கள்ளுண்ணாமை · குறள் 929காண்க →

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.

மருந்து · குறள் 941காண்க →

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய்.

மருந்து · குறள் 946காண்க →

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும்.

மருந்து · குறள் 947காண்க →

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

மருந்து · குறள் 948காண்க →

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.

மருந்து · குறள் 949காண்க →

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார்.

சான்றாண்மை · குறள் 989காண்க →

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று

ஈதல் இயல்பிலா தான்.

நன்றியில்செல்வம் · குறள் 1006காண்க →

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்.

குடிசெயல்வகை · குறள் 1028காண்க →

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.

உழவு · குறள் 1031காண்க →

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்.

உழவு · குறள் 1040காண்க →

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோய்க்குத் தானே மருந்து.

புணர்ச்சிமகிழ்தல் · குறள் 1102காண்க →

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணின் பெருந்தக்க தில்.

நாணுத்துறவுரைத்தல் · குறள் 1137காண்க →

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்

ஏமப் புணைமன்னும் இல்.

படர்மெலிந்திரங்கல் · குறள் 1164காண்க →

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது.

படர்மெலிந்திரங்கல் · குறள் 1166காண்க →