நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›பாயிரவியல்›செய்ந்நன்றி அறிதல்›குறள் 103

குறள் 103

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது.

← குறள் 102குறள் 104 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்