நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›கொல்லாமை›குறள் 330

குறள் 330

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்

செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

← குறள் 329குறள் 331 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்