நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2833

பாடல் 2833

அறஞ்சா லியரோ அறஞ்சா லியரே

வறனுண் டாயினும் அறஞ்சா லியரோ

வாள்வனப் புற்ற அருவிக்

கோள்வல் என்னையை மறிந்த குன்றே. . . . .

← பாடல் 2832பாடல் 2834 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்