நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2832

பாடல் 2832

வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்

ஆரிடைச் செல்வோர் ஆறுநனி வெரூஉம்

காடுஇறந் தனரே காதலர்

நீடுவர் கொல்என நினையும்என் நெஞ்சே. . . . .

← பாடல் 2831பாடல் 2833 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்