நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2831

பாடல் 2831

பொலம்பசும் பாண்டில் காசுநிரை அல்குல்

இலங்குவளை மெல்தோள் இழைநிலை நெகிழப்

பிரிதல் வல்லுவை ஆயின்

அரிதே விடலை இவள் ஆய்நுதற் கவினே. . . . .

← பாடல் 2830பாடல் 2832 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்