நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2830

பாடல் 2830

வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து

செலவுஅயர்ந் தனையால் நீயே நன்று

நின்னயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்

முறுவல் காண்டலின் இனிதோ

இறுவரை நாடநீ இறந்துசெய் பொருளே. . . . .

← பாடல் 2829பாடல் 2831 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்