நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2829

பாடல் 2829

பல்லிருங் கூந்தல் மெல்லிய லோள்வயின்

பிரியாய் ஆயினும் நன்றே விரியிணர்க்

கால் எறுழ் ஒள்வி தாஅய

முருகமர் மாமலை பிரிந்தெனப் பிரிமே. . . . .

← பாடல் 2828பாடல் 2830 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்