நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2828

பாடல் 2828

ஞெலிகை முழங்கழல் வயமா வெரூஉம்

குன்றுடை அருஞ்சுரம் செலவயர்ந் தனையே

நன்றில் கொண்கநின் பொருளே

பாவை யன்னநின் துணைபிரிந்து வருமே. . . . .

← பாடல் 2827பாடல் 2829 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்