நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2827

பாடல் 2827

வெல்போர்க் குருசில்நீ வியன்சுரம் இறப்பின்

பல்கழ் அல்குல் அவ்வரி வாடக்

குழலினும் இனைகுவள் பெரிதே

விழவொலி கூந்தல் மாஅ யோளே. . . . .

← பாடல் 2826பாடல் 2828 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்