நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2826

பாடல் 2826

களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது

பசிதின வருத்தம் பைதறு குன்றத்துச்

சுடர்தொடிக் குறுமகள் இனைய

எனப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே. . . . .

← பாடல் 2825பாடல் 2827 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்