நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2825

பாடல் 2825

கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய

ஆன்நீர்ப் பத்தல் யானை வெளவும்

கல்லதர்க் கவலை செல்லின் மெல்லியல்

புயல்நெடுங் கூந்தல் புலம்பும்

வயமான் தோன்றல் வல்லா தீமே. . . . .

← பாடல் 2824பாடல் 2826 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்