நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2834

பாடல் 2834

தெறுவது அம்ம நும்மகள் விருப்பே

உறுதுயர் அவலமொடு உயிர்செலச் சாஅய்ப்

பாழ்படு நெஞ்சம் படர் அடக் கலங்க

நாடுஇடை விலங்கிய வைப்பின்

காடுஇறந் தனள்நம் காத லோனே . . . .

← பாடல் 2833பாடல் 2835 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்