நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2822

பாடல் 2822

மால்வெள் ளோத்திரத்து மையில் வாலிணர்

அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும்

அவ்வரை யிறக்குவை யாயின்

மைவரை நாட வருந்துவள் பெரிதே. . . . .

← பாடல் 2821பாடல் 2823 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்