நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2821

பாடல் 2821

கொடிச்சி கூந்தல் போலத் தோகை

அம்சிறை விவரிக்கும் பெருங்கல் வெற்பன்

வந்தனன் எதிர்ந்தனர் கொடையே

அம்தீம் கிளவி பொலிகநின் சிறப்பே. . . . .

← பாடல் 2820பாடல் 2822 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்