நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2820

பாடல் 2820

குனற நாடன் குன்றத்துக் கவாஅன்

பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்

அம்சில் ஓதி அசைநடைக் கொடிச்சி

கண்போல் மலர்தலும் அரிதுஇவள்

தன்போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே. . . . .

← பாடல் 2819பாடல் 2821 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்