நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2819

பாடல் 2819

மழைவரவு அறியா மஞ்ஞை ஆலும்

அடுக்கல் நல்லூர் அசைநடைக் கொடிச்சி

தான்எம் அருளாள் ஆயினும்

யாம்தன் உள்ளுபு மற்ந்தறி யேமே. . . . .

← பாடல் 2818பாடல் 2820 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்