நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2823

பாடல் 2823

அரும்பெருள் செய்வினை தப்பற்கும் உரித்தே

பெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்

செல்லாய் அயினோ நன்றே

மல்லம் புலம்ப இவள்அழப் பிரிந்தே. . . . .

← பாடல் 2822பாடல் 2824 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்