நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2815

பாடல் 2815

எரிமருள் வேங்கை இருந்த தோகை

இழையணி மடந்தையின் தோன்றும் நாட

இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்

நன்மனை வதுவை அயர இவள்

பின்னருங் கூந்தல் மலர் அணிந் தோரே. . . . .

← பாடல் 2814பாடல் 2816 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்