நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2814

பாடல் 2814

சிலம்புகமழ் காந்தன் நறுங்குலை யன்ன

நலம்பெறு கையின்என் கண்புதைத் தோயே

பாயல் இந்துணை யாகிய பணைத்தோள்

தோகை மாட்சிய மடந்தை

நீயலது உளரோஎன் நெஞ்சமர்ந் தோரே. . . . .

← பாடல் 2813பாடல் 2815 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்