நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2813

பாடல் 2813

மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிரத்

தண்மழை தழீஇய மாமலை நாட

நின்னினும் சிறந்தனள் எமக்கே நீநயந்து

நன்மனை அருங்கடி அயர

எம்நலம் சிறப்பயாம் இனிப்பெற் றோளே. . . . .

← பாடல் 2812பாடல் 2814 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்