நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2812

பாடல் 2812

மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்

துறுகல் அடுக்கத்து அதுவே பணைத்தோள்

ஆய்தழை நுடங்கும் அல்குல்

காதலி உறையும் நனிநல் லூரே. . . . .

← பாடல் 2811பாடல் 2813 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்