நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2811

பாடல் 2811

அறம்புரி செங்கோல் மன்னனின் தாம்நனி

சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய

பூக்கமழ் கூந்தல் கொடிச்சி

நோக்கவும் படும்அவள் ஒப்பவும் படுமே. . . . .

← பாடல் 2810பாடல் 2812 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்