நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2801

பாடல் 2801

கருவிரல் மந்திக் கல்லா வன்பார்ப்பு

இருவெதிர் ஈர்ங்கழை ஏறிச் சிறுகோல்

மதிபுடைப் பதுபோல தோன்றும் நாட

வரைந்தனை நீஎனக் கேட்டுயான்

உரைத்தனென் அல்லனோ அதென் யாய்க்கே. . . . .

← பாடல் 2800பாடல் 2802 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்