நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2800

பாடல் 2800

கல் இவர் இற்றி புல்லுவன எறிக்

குளவி மேய்ந்த மந்தி துணையோடு

வரைமிசை உகளும் நாட நீவரின்

கல்லகத் ததுஎம் ஊரே

அம்பல் சேரி அலராம் கட்டே. . . . .

← பாடல் 2799பாடல் 2801 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்