நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2802

பாடல் 2802

வெள்ள வரம்பின் ஊழி போகியும்

கிள்ளை வாழிய பலவே ஒள்ளிழை

இரும்பல் கூந்தல் கொடிச்சி

பெருந்தோள் காவல் காட்டி யவ்வே. . . . .

← பாடல் 2801பாடல் 2803 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்