நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2796

பாடல் 2796

குரங்கின் தலிஅவன் குருமயிர்க் கடுவன்

சூரலஞ்ச் சிறுகோல் கொண்டு வியலறை

மாரி மொக்குள் புடைக்கும் நாட

யாம்நின் நயத்தனம் எனினும்எம்

ஆய்நலம் வாடுமோ அருளுதி எனினே. . . . .

← பாடல் 2795பாடல் 2797 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்