நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2795

பாடல் 2795

மந்திக் கணவன் கல்லாக் கொடுவன்

ஒன்கேழ் வயப்புலி குழுமலின் வைரைந்துடன்

குன்றுயர் அடுக்கம் கொள்ளும் நாடன்

சென்றனன் வாழி தோழியென்

மெல்தோள் கவினும் பாயலும் கொண்டே. . . . .

← பாடல் 2794பாடல் 2796 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்