நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2794

பாடல் 2794

அத்தச் செயலைத் துப்புறழ் ஒள்தளிர்

புந்தலை மந்தி வன்பறழ் ஆரும்

நன்மலை நாட நீசெலின்

நின்நயத்து உறைவி என்னினும் கழில்மே. . . . .

← பாடல் 2793பாடல் 2795 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்