நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2793

பாடல் 2793

கருவிரல் மந்திக் கல்லா வன்பறழ்

அருவரைத் தீந்தேன் எடுப்பை அயலது

உருகெழு நெடுஞ்சினைப் பாயும் நாடன்

இரவின் வருதல் அறியான்

வரும் வரும் என்பள் தோழியாயே. . . . .

← பாடல் 2792பாடல் 2794 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்