நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2792

பாடல் 2792

அவரை அருந்த மந்தி பகர்வர்

பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்

பல்பசுப் பெண்டிரும் பெறுகுவன்

தொல்கேள் ஆகலின் நல்குமால் இவட்கே. . . . .

← பாடல் 2791பாடல் 2793 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்