நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2791

பாடல் 2791

கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பில்

தலைவிளை கானவர் கொய்தனர் பொய்ரும்

புல்லென் குன்றத்துப் புலம்புகொள் நெடுவரை

காணினும் கலிழுநோய் செத்துத்

தாம்வந் தனர்நம் காத லோரே. . . . .

← பாடல் 2790பாடல் 2792 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்