நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2797

பாடல் 2797

மந்திக் காதலன் முறிமேய் கடுவன்

தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப்

பொங்கல் இளமழை புடைக்கும் நாட

நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ

கன்முகை வேங்கை மலரும்

நன்மலை நாடன் பெண்டெனப் படுத்தே. . . . .

← பாடல் 2796பாடல் 2798 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்