நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2788

பாடல் 2788

சிறுகண் பறிப் பெருஞ்சின ஒருத்தல்

துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி

ஐவனம் கவரும் குன்ற நாடன்

வண்டுபடு கூந்தலைப் பேணிப்

பண்பில சொல்லும் தேறுதல் செத்தே. . . . .

← பாடல் 2787பாடல் 2789 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்