நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2789

பாடல் 2789

தாஅய் இழந்த தழுவரிக் குருளையொடு

வளமலைச் சிறுதினை ய்ணீஇய கானவர்

வரையோங்கு உயர்சிமைக் கேழல் உறங்கும்

நன்மலை நாடன் பிரிதல்

என்பயக்கும் மோநம் விட்டுத் துறந்தே. . . . .

← பாடல் 2788பாடல் 2790 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்