நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2787

பாடல் 2787

சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு

குறுங்கை இரும்புலி பொரூஉம் நாடன்

நனிநாண் உடைமையம் மன்ற

பனிப்பயந் தனநீ நய்ந்தோள் கண்ணே. . . . .

← பாடல் 2786பாடல் 2788 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்