நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2786

பாடல் 2786

புலிகொல் பெண்பால் புவரிக் குருளை

வளைவெண் மருப்பின் கேழல் புரக்கும்

குன்றுகெழு நாடன் மறந்தனன்

பொன்போல் புதல்வனோடு என்நீத் தோனே . . . .

← பாடல் 2785பாடல் 2787 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்