நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2785

பாடல் 2785

இளம்பிறை யன்ன கோட்ட கேழல்

களங்கனி யன்ன பெண்பாற் புணரும்

அயந்திகழ் சில்மப கண்டிரும்

பயந்தன மாதோநீ நய்ந்தோள் கண்ணே. . . . .

← பாடல் 2784பாடல் 2786 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்