நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2784

பாடல் 2784

நன்பொன் அன்ன புனிறுதீர் ஏனல்

கட்டளை அன்ன கேழல் மாந்தும்

குன்றுகெழு நாடன் தானும்

வந்தனன் வந்தன்று தோழிஎன் நலனே. . . . .

← பாடல் 2783பாடல் 2785 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்