நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2783

பாடல் 2783

சிறுதினை மேய்ந்த தறுகண் பன்றி

துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும்

இலங்குமலை நாடன் வரூஉம்

மருந்தும் அறியும்கொல் தோழிஅவன் விருப்பே . . . .

← பாடல் 2782பாடல் 2784 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்