நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2748

பாடல் 2748

அம்ம வாழி தோழி நாளும்

நன்னுதல் பசப்பவௌம் நறுந்தோள் நெகிழவும்

ஆற்றலம் யாம் என மதிப்பக் கூறி

நப்பிரிந்து உறைதோர் மன்றநீ

விட்டனை யோஅவர் உற்ற சூளே. . . . .

← பாடல் 2747பாடல் 2749 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்