நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2747

பாடல் 2747

அம்ம வாழி தோழி நம்மலை

நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தன்

கொங்குஉன் வண்டின் பெயர்ந்துபுற மாறிநின்

வன்புடை விறற்கவின் கொண்ட

வன்பி லாளன் வந்தனன் இனியே. . . . .

← பாடல் 2746பாடல் 2748 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்