நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2749

பாடல் 2749

அம்ம வாழி தோழி நம்மூர்

நிரந்திலங்கு அருவிய நெடுமலை நாடன்

இரந்துகுறை யுறாஅன் பெயரின்

என்ஆ வதுகொல்நம் இன்னுயிர் நிலையே. . . . .

← பாடல் 2748பாடல் 2750 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்