நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2740

பாடல் 2740

கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள்வீ

இருங்கள் வியலறை வரிப்பத் தாஅம்

நன்மலை நாடன் பிரிந்தென

ஒண்ணுதல் பசப்பது எவன்கொல் அன்னாய். . . . .

← பாடல் 2739பாடல் 2741 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்