நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2739

பாடல் 2739

நுண்ணேர் புருவத்த கண்ணும் ஆடும்

மயிர்வார் முன்கை வளையும் சொறூஉம்

களிறுகோள் பிழைத்த கதஞ்சிறந்து எழுபுலி

எழுதரு மழையின் குழுமும்

பெருங்கள் நாடன் வருங்கொல் அன்னாய். . . . .

← பாடல் 2738பாடல் 2740 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்