நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2741

பாடல் 2741

அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி

ஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன்

பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு

முயங்காது கழிந்த நாள்இவள்

மயங்கிதழ் மழைக்கண் கலிழும் அன்னாய். . . . .

← பாடல் 2740பாடல் 2742 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்