நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2736

பாடல் 2736

கட்டளை யன்ன மணிநிறத் தும்பி

இட்டிய குயின்ற துறைவயின் செலீஇயர்

தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்

தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும்

புதன்மலர் மாலையும் பிரிவோர்

இதனினும் கொடிய செய்குவர் அன்னாய். . . . .

← பாடல் 2735பாடல் 2737 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்